WATCH LIVE AT 9:30AM EVERY SUNDAY

Puthu Kirubaigal

Lyrics & Music by Johnsam Joyson

Singers:

Johnsam Joyson, Paulsam Joyson, Davidsam Joyson.

Watch this song and praise our mighty Father.

 

SONG LYRICS:

புது கிருபைகள் தினம் தினம் தந்து

என்னை நடத்தி செல்பவரே

அனுதினமும் உம் கரம் நீட்டி

என்னை ஆசீர்வதிப்பவரே

 

என் இயேசுவே உம்மை சொந்தமாகக் கொண்டதென் பாக்கியமே

இதைவிடவும் பெரிதான மேன்மை வேரொன்றும் இல்லையே

 

1. நேர் வழியாய் என்னை நடத்தினீர்

நீதியின் பாதையில் நடத்தினீர்

காரியம் வாய்க்க செய்தீர்

என்னை கண்மணிப்போல் காத்திட்டீர் -  என் இயேசுவே

 

2. பாதங்கள் சறுக்கின வேளையில்

பதறாத கரம் நீட்டித் தாங்கினீர்

பாரமெல்லாம் நீக்கினீர்

என்னைப் பாடி மகிழ வைத்தீர். – என் இயேசுவே

  • Share

Comments

 
GABRIEL ANTONY A

Mar 09, 2014

என் இயேசுவே உம்மை சொந்தமாகக் கொண்டதென் பாக்கியமே இதைவிடவும் பெரிதான மேன்மை வேரொன்றும் இல்லையே Heart Touching Lyrics

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • Name
  • Email
  • Website
  • Comment
  •  
  • You may use these HTML tags and attributes:

    <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

  •  

Recent Blog Posts